vishwroopamவிஸ்வரூபம்… டைட்டில் ஒரு உருதுமொழி, வார்த்தைகளில் எழுதப்பட்டிருப்பதை பார்க்கும் போதே படக்கதையின் கதாப்பாத்திரம் புரிகிறது…. Character of the Film

புறாக்கள்… அது சமாதான சின்னங்கள்… அந்த புறாக்களின் கால்களில் அதிநவீன கதிர்காப்சூல் கட்டப்பட்டு, உலகநாடுகளின் நாட்டாமையாக விளங்கும் அமொரிக்காவை குறிவைத்து அந்த புறாக்களை அனுப்புகிறார் தலிபான் தலைவராக வரும் ராகுல் போஸ்…

அட்டகாசமான அறிமுகம், அற்புதமான, அலட்டல் இல்லாத அபாரமான நடிப்பு… மென்மையாக, மிக நளினமாக ஒவ்வொரு அசைவிலும் பெண்மைத்தனம் மிளிரும் கமல், அவரது நடனம், அவரது கவிபாடும் கண்கள், துடிக்கும் இதழ்கள், அசையும் அவரது இடையும், விரல்களும்… நம் கண்முன் ஒரு கதக் நடனகலைஞரை கண்முன் நிறுத்தி, அவரது அனுபவ நடிப்பால் நம் இதயங்களில் நீங்காத இடம்பிடித்துக் கொள்கிறார். நடன அமைப்பு பீஜு மகராஜ்… கமலின் இந்த நடனகாட்சியை பார்அவரை வாரி அணைத்து வாழ்த்தினார்.

(உலக நாயகன்.. கமல், சொல்வதில் நிச்சயமாக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்) படத்தின் ஆரம்ப பாடல் ‘உன்னை காணாத கண்’ படத்தின் ஆரம்ப பாடலும், கமல் நடனமும், அவரோடு அழகிய நடன மங்கைகளும், அந்த பாடல் காட்சி பிரமாதம்… ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் பிரமாதமான பாடல் காட்சி…

அந்த பாடல் நடக்கும் இடம் ஒரு வீட்டிற்குள். அவ்வப்போது வீட்டின் வெளியே வாகனங்கள் போகும் எரிச்சலான சத்தங்கள்… காட்டப்படுகிறது. அமைதியான கதக் கலைஞன் கமலஹாசனுக்கு ஏதோ ஒரு எரிசம்பவங்கள் அடுத்தடுத்த காட்சிகளில் வரப்போகிறது என்று நினைவூட்டுகிறது இந்த காட்சி அமைப்பு.

கமலின் மனைவியாக வரும் பூஜா, சின்ன சின்ன முகபாவனைகளை மிகமிக உணர்ந்து வசன அர்த்தத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார். மனதில் நிற்கும் கதாப்பாத்திரம். தன் கணவர் மென்மை கலந்த பெண்மைத்தனம் கொண்டவர் என்ற காரணத்தால் ஒரு Extra Marital Affair-ல் ஈடுபடுகிறார்…

கமலிடமிருந்து விவாகரத்து பெற, ஒரு தனியார் உளவு ஏஜெண்ட் ஒருவரை நியமித்து, கமலுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு உண்டா என்று கண்டறிய பூஜா ஒருவரை நியமிக்கிறார். அவர் கமல் போகும் திசையெல்லாம் பின்தொடர அப்பாவித்தனமாக, அல்கொய்தா தீவிரவாதிகள் வசிக்கும் இடத்தை அடைய, இவனை கொன்றுவிடுகிறார்கள்…

இங்கு தான் திரைக்கதை சூடுபிடிக்கிறது. இவனை அனுப்பியது யார்? கண்டுபிடிக்க முயலும் அல்கொய்தா தீவிரவாதிகள், கமலின் மனைவி பூஜாகுமார், அவரது நெருக்கமான அலுவலக அதிகாhp, கமலஹாசன்.. மூவரையும் பிடித்து, கொடூரமாக விசாhpக்கிறார்கள்… அந்த கடுமையான விசாhpக்கும் காட்சிகளிலும், கமல்ஹாசன் பேசும் அப்பாவித்தனமான வசனங்கள் தியேட்டாpல் சிhpப்பொலி அதிரவைக்கிறது.

‘அல்லா’ ‘கிருஷ்ணா’ என்று அலறும் கமலை பாh;த்து குழம்பி போய், என்னடா… ஒவ்வொரு முறை அடிக்கும் போது ஏதேதோ சொல்ற… தீவிரவாதி கேட்க… ஒரு கலைஞனுக்கு மொழியேது? சொல்கிறார் கமல்…

ஓமருக்கு கமலின் புகைப்படங்கள் அனுப்பி கொண்டிருக்கும் தீவிரவாதிகள், ஓமர் கமலின் புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறான். கமல், அல்கொய்தா தீவிராவாதிகளுடன் பயிற்சி பெற்றவர் மட்டுமல்ல, ஓமருடன் வலதுகரமாக நின்று தீவிரவாதிகளுடன் இருந்தவர் என்பதை ஓமர் தொpந்து கொள்கிறான்.

கமலை உயிருடன் பிடித்து வைக்கச் சொல்லி, ஓமர் கிளம்பி வருவதற்கு முன், கமல் எடுக்கும் ஆக்ரோஷமான விஸ்வரூபம் ‘சண்டை காட்சி’, தியேட்டாpல் விசிலும், கைத்தட்டல்களும் காதை பிளக்கிறது… சண்டை காட்சி பிரமாதம்…பூஜாகுமார் தனது கணவாpன் ஆக்ரோஷமான கோபத்தை மெய்மறந்து திகைத்துப் பார்க்கும் அவரது முகபாவனை பிரமாதம்.

கமலுடன் பூஜா தப்பிக்கும் காட்சி, அதனை தொடர்ந்து, வரும் காட்சிகள், படுவேகம்.

கமலின் திரைக்கதை அமைப்பில் குடயளா டியஉம.. குடயளா கழசறயசன… பல காட்சிகளுக்குள் சிறுசிறு அர்த்தமுள்ள ளாழவள’… அத்தனையும் மிகமிக தோர்ந்த திரைக்கதை எழுதும் திறன் கொண்டவர் மட்டுமே கையாள முடியும். சினிமாவை இத்தனை வருடங்கள் கற்றுத்தோ;ந்த கமலஹாசன் மட்டுமே முடியும் என்பதை ஒரு இயக்குனராக நிரூபித்திருக்கிறார். இந்த படத்தை திரைப்படக் கல்லூhp மாணவர்களுக்கும்,

சினிமாவைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும் சினிமா நேசக்காரர்களுக்கு இந்த படத்தை பலமுறைப் பார்ப்பது நல்லது…

இந்த படத்தில் அழகான ஆண்ட்hpயா… விஸ்வரூபம் பார்ட் -2 இந்தியாவில் நடைபெற போகும் கதைவடிவில் ஆண்ட்hpயாவுக்கு நல்ல கதாப்பாத்திரம் கிடைக்கலாம்?!

பாகிஸ்தான் ராணுவ அதிகாhp அல்கொய்தாவிடம் சரணடைவதும் நாட்டின் ரகசியங்களை சொல்வதும், ஒரு பாசமுள்ள நல்ல முஸ்லீம் சகோதரரை ஒரு பொpய ‘கிரேன்’ மூலம் மக்கள் முன்னிலையில், அவரது முஸ்லீம் மனைவி, குடும்பமே கதறி அழும் போது, எதைப்பற்றியும் கவலைப்படாமல், துடிக்க துடிக்க அந்த முஸ்லீம் சகோதரரை தூக்கிலிடும் ஓமா;, மதம், ஜாதி, எதுவுமே ஒரு தீவிரவாதிக்கு கிடையாது என்பதை ஓமர் நிரூபிக்கிறான்.

அப்போ… ‘தீவிரவாதி’ என்றால் யாரை குறிப்பிடுகிறார்கள்? நேச நாடாக அது அப்கானிஸ்தான், பாகிஸ்தான், பாலீஸ்தான்… இப்படி எந்த நாட்டின் நபராக இருந்தாலும்… ஒருவனை மூளை சலவை செய்து தனது இயக்கத்திற்கு தன் இயக்கம் செய்யும் எந்த காhpயமும், கேள்வி கேட்காமல் (டீடiனெஆக) கண்மூடித்தனமாக அவர்கள் சொல்லும் செயலை வெற்றிகரமாக முடிப்பவன் தீவிரவாதி.

தீவிரவாதிக்கு முகம் இல்லை… மதம் இல்லை.. ஜாதி இல்லை… அவன் ஒரு தனிரகம்… அவன் நினைக்கும் பல நியாயமான திட்டங்கள் உண்டு என்பதை ஒரு வரைபடத்திற்குள் திட்டங்களுடன் இயங்குபவன்… பல நாடுகள் பல தீவிரவாதிகள் அமைப்பு ஒவ்வொரு பெயாpல் இயங்கி வருகிறது… என்பதை இந்த படத்தின் மூலம் நமக்கு உணர்த்துகிறது.

இந்த படத்தின் பின்னணி இசை பிரமாதம்.. அதைவிட பிரமாதம் ஒளிப்பதிவு… முதல் தரம்…

  ‘விஸ்வரூபம்’ ஒரு பிரம்மாண்டமான படத்தை மிக திறன்பட இயக்கிய கமலுக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த படத்தின் வெற்றிக்கு அவரது அயராத உழைப்பு… கமல் என்ற உயா;ந்த நடிகனுக்காக தனக்கு மதம், இனம், தீவிரவாதம், அரசியல் எதுவுமே இல்லை… படம் பாh;க்கும் ஒவ்வொரு நியாயமான உணா;வுகள் உள்ள தனிமனிதன் கேட்கும் கேள்வி தான் இந்த படத்தின் மூலம் கேட்கிறார். அதற்கு தனி துணிச்சல் வேண்டும். அது கமல்ஹாசனுக்கு உண்டு. தியேட்டாpல் பெண்கள் கூட்டம் இந்த படத்திற்கு நிரம்புவதைப் பாh;த்தால், ஒரு உயா;ந்த, உன்னதமான, கலையாh;வம் முழுமையாக பிரதிபலிக்கும் கமலஹாசனுக்கு இந்த படத்தை நிச்சயம் ஒரு பொpய வெற்றிப்படமாக்கி அவருக்கு ‘வெற்றி’ என்ற காணிக்கையாக தருவது தான் கமல் சினிமாவுக்கு தான் செய்யும் உதவி என்று ஒவ்வொரு சினிமா ரசிகனும் முடிவெடுத்திருக்கிறான்.

 ‘விஸ்வரூபம்’ படத்திற்கு கிடைத்த ஏகோபித்த விளம்பரங்கள், அதனோடு, வசூல் கடலில் தவித்த ‘கடல்’ படமும், மற்ற படங்களும், ‘விஸ்வரூபம்’ படத்திற்கு ஏற்படுத்தி தந்த விஸ்வரூப வசூல்…
முழுஉழைப்போடு தந்த நல்ல கலைஞனின் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்… அது வெற்றி பெற்றது.

தர்மா. DFT